பயணத்தில் பூத்த உறவுகள்...
 



 உளன்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமனென்றும்உளன்கண்டாய் உள்ளுவாருள்ளத்து-உளன்கண்டாய்தன்னொப்பான்தானாய் உளன்காண்தமியேற்கு(ம்)                                                                              என்னொப்பார்க்கீசனிமை...



சிறுதுளி… பெருவாழ்வு!



 


 ஊனிடைச்சுவர்வைத்தென்புதூண்நாட்டி உரோமம் வேய்ந்தொன்பதுவாசல்,தானுடைக்குரம்பைப்பிரியும்போது உன்றன்சரணமேசரணமென்றிருந்தேன்,தேனுடைக்கமலத்திருவினுக்கரசே. திரைகொள்மாந்டுங்கடற்கிடந்தாய்.,நானுடைத்தவத்தால்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்...