உணர்ந்துணர்ந்திழிந்தகன்று உயர்ந்துருவியந்தஇந்நிலைமை

உணர்ந்துணர்ந்துணரிலும் இறைநிலைஉணர்வரிதுஉயிர்காள்!

உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து அரியயனரனென்னும்இவரை

உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து இறைஞ்சுமின்மனப்பட்டதொன்றே.


3-ஆம் திருவாய்மொழி - பத்துடை

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்


No comments:

Post a Comment

Thanks for your comments. Your comment will be posted here after the moderation by the admin.