இனியறிந்தேன் ஈசற்கும்நான்முகற்கும்தெய்வம்

இனியறிந்தேன் எம்பெருமான்!  உன்னை - இனியறிந்தேன்

காரணன்நீகற்றவைநீ கற்பவைநீ நற்கிரிசை

நாரணன்நீ நன்கறிந்தேன்நான்.


நான்முகன் திருவந்தாதி

திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம்...

No comments:

Post a Comment

Thanks for your comments. Your comment will be posted here after the moderation by the admin.